நாடு முழுவதும் பொதுசிவில் சட்டம் அமல்படுத்தப்படும் - அமித்ஷா
பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்த உடன் நாடு முழுவதும் பொதுசிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
26 May 2024 4:42 PM ISTபொதுசிவில் சட்டம் குறித்து கருத்து தெரிவிக்க விதிக்கப்பட்ட கால அவகாசம் நீட்டிப்பு - மத்திய சட்ட ஆணையம்
பொதுசிவில் சட்டம் குறித்து கருத்து தெரிவிக்க இன்றே கடைசி நாளாக இருந்த நிலையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
14 July 2023 9:29 PM ISTபொது சிவில் சட்டம் - மத்திய அரசின் முடிவிற்கு அதிமுக எதிர்ப்பு
பொதுசிவில் சட்டம் கொண்டு வரும் மத்திய அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
5 July 2023 1:10 PM ISTஇனி தாமதம் கிடையாது... பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த நேரம் வந்துவிட்டது - துணை ஜனாதிபதி
பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த நேரம் வந்துவிட்டதாக துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கள் கூறினார்.
4 July 2023 2:57 PM ISTபொதுசிவில் சட்டத்திற்கு திமுக, காங்கிரஸ் எதிர்ப்பு...!
பொதுசிவில் சட்டம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது.
3 July 2023 6:51 PM ISTநாடு முழுவதும் அமலாகுகிறதா பொதுசிவில் சட்டம்? - நாடாளுமன்ற நிலைக்குழு திடீர் ஆலோசனை...!
நாடாளுமன்ற நிலைக்குழுவின் சட்டம் மற்றும் நீதித்துறை கூட்டம் நாடாளுமன்றத்தில் இன்று கூடியுள்ளது.
3 July 2023 5:17 PM ISTபொதுசிவில் சட்டம்: ரசியல் செய்ய வேண்டிய தேவையில்லை - பாஜக துணைத்தலைவர் கரு.நாகராஜன்
பொதுசிவில் சட்டம் குறித்து முதல்-அமைச்சர் அரசியல் செய்ய வேண்டிய தேவையில்லை என்று பாஜக துணைத்தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
29 Jun 2023 12:19 PM ISTபொதுசிவில் சட்டம்: நாட்டில் குழப்பம் விளைவிக்க முயற்சி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
திமுகவினர் அனைவரும் கருணாநிதியின் மகன் போன்றவர்கள் தான் என்று திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
29 Jun 2023 10:55 AM IST2 சட்டங்கள் மூலம் நாடு எவ்வாறு இயங்க முடியும்? - பொதுசிவில் சட்டம் குறித்து பேசிய பிரதமர் மோடி
பிரதமர் மோடி பொது சிவில் சட்டம் குறித்து பேசியுள்ளார்.
27 Jun 2023 5:24 PM ISTமாநிலத்தில் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த முடிவு எடுத்துள்ளோம் - உத்தரகாண்ட் முதல்-மந்திரி
மாநிலத்தில் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த முடிவு எடுத்துள்ளோம் என்று உத்தரகாண்ட் முதல்-மந்திரி தெரிவித்துள்ளார்.
27 May 2022 1:54 PM IST